Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ONGC தலைவராக சுனில் குமார் தேர்வு

ONGC தலைவராக சுனில் குமார் தேர்வு
சுனில் குமார்

இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அருண் குமார் சிங்கின் (64) நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வரும் டிசம்பர் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) புதிய தலைவராக சுனில் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைப்பதிலும் மகாரத்னா நிறுவனமான ஓஎன்ஜிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அருண் குமார் சிங்கின் (64) நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வரும் டிசம்பர் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத் தலைவர் மல்லிகா சீனிவாசன், பெட்ரோலியத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பி.அசோக் ஆகியோர் அடங்கிய உயர்நிலைத் தேர்வுக் குழுவினர் சுனில் குமாரைப் பரிந்துரைத்தனர். இதன் மூலம், ஓஎன்ஜிசி நிறுவனத்தில் செயல் இயக்குநர் அந்தஸ்திலிருந்து தலைவர் பதவிக்கு நேரடியாக உயரும் முதல் நபர் என்ற பெருமையை சுனில் குமார் பெறுகிறார்.

முந்தைய செய்தி
Tiruchi Mayor inspects storm water pumping station
அடுத்த செய்தி
போலந்து பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு: பாதுகாப்பு துறையில் ஒத்துழைக்க முடிவு

தொடர்புடைய செய்திகள்